Website Designed By Assistia Inc

கொஞ்சம் சறுக்கிய சன் டிவி, அசுர வளர்ச்சியில் ஜீ தமிழ், TRP முழு விவரம் இதோ..

4

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மார்க்கெட் தொலைக்காட்சியில் உள்ளது. விஜய், அஜித் படங்கள் எல்லாம் சுமார் ரூ 20 கோடிகளுக்கு மேல் இந்த இடத்திலேயே வியாபாரம் ஆகும்.

அந்த வகையில் விஸ்வாசம், பிகில் என விஜய், அஜித் படங்கள் டி ஆர் பி போட்டியில் இருக்க, சூர்யாவும் தன் பங்கிற்கு சிங்கம்2,3 என களத்தில் இறங்கினார்.

சரி அது ஒரு புறம் இருக்க சீரியல்கள் மூலமும் டி ஆர் பி யுத்தம் நடக்கும், அந்த வகையில் கடந்த வாரம் எப்போதும் போல் சன் டிவி தான் முதலிடம்.

ஆனால், ஒரு நிகழ்ச்சி கூட 1 கோடி இம்ப்ரஸன் பெறவில்லை என்பது தான் வருத்தம்.

அதே நேரத்தில் ஜீ தமிழ் சன் தொலைக்காட்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது.

சன் தொலைக்காட்சி டி ஆர் பியை விட ஜீ தமிழ் டி ஆர் பி கொஞ்சம் மட்டுமே குறைவாக உள்ளது. இதன் மூலம் ஜீ தமிழ் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றே தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.