Website Designed By Assistia Inc

த ற் கொ லை !! பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த கொடுமை! மனதை வலிக்கச்செய்த பதிவு..!!

4

கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்த சினிமா, சீரியல் படப்பிடிப்பு அண்மையில் அரசு அளித்த தளர்வுகளால் மீண்டும் புத்துயிர் பெற்றது. படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன.

இந்த ஊரடங்கு காலத்தில் நடிகர் சுஷாந்த் சிங் போன்ற சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில பிரபல டிவி சீரியல் நடிகை Sravani Kondapally நேற்று ஹைதராபாத் மதுரா நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் உடல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கடந்த 8 வருடங்களாக தெலுங்கு டிவி சீரியல்களால் இவருக்கும் பெரும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. Sravani தற்கொலை விசயத்தில் அவரின் குடும்பத்தார் தங்கள் மகளை Sravani ன் நண்பன் தேவராஜ் ரெட்டி தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

தெலுங்கில் Manasu Mamatha, Mouna Raagam போன்ற சீரியல்களில் இவருடைய நடிப்பும் கதாபாத்திரமும் பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.