Website Designed By Assistia Inc

காளானால் இவ்வளவு நன்மையா? பெண்களுக்கும் ஆண்களுக்கும்

5

காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் என ஏராளமாக குவிந்து கிடைக்கின்றன.

  • கோதுமையுடன் ஒப்பிடும்போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன.
  • இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பினைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
  • இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
  • மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தினால் விரைவில் உடல் தேறும்.
  • காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றது. ஆண்களுக்கு உ யிரணுக்களை அதிகப்படுத்தி ம லட்டு தன்மையை நீக்குகிறது.

குறிப்பு: காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.