Website Designed By Assistia Inc

உண்மையை கூறிவிடுகிறேன், பிக்பாஸில் நான் இல்லை

3

தமிழில் டாப் தொலைக்காட்சியான விஜய்யின் நாளை ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

பிக்பாஸின் 4வது சீசன் வெற்றிகரமாக தொடங்கவுள்ளது, அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி மேடையில் விஜய் தொலைக்காட்சி புதிதாக தங்களது இசை தொலைக்காட்சியையும் அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பல செய்திகள் வந்தன.

ரசிகர்களும் போட்டியாளர்கள் லிஸ்ட் பார்த்து சந்தோஷம் அடைந்து வந்தனர். தற்போது பிரபல நாயகியான காயத்ரி தனது டுவிட்டரில் உண்மையை கூறி விடுகிறேன், நான் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துகொள்ளவில்லை என டுவிட் செய்துள்ளார்.

இதனால் அவர் நிகழ்ச்சியில் இல்லையா என ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.