Website Designed By Assistia Inc

ஒன்ராறியோவில் கொரோனா தீவிரம்: ஒரே நாளில் இதனை பேருக்கு தொற்றா?

17

ஒன்ராறியோவில் இன்று 583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் 173 பேரும், ஒட்டாவாவில் 121 பேரும், யோர்க் பிராந்தியத்தில் 75 பேரும், பீல் பிராந்தியத்தில் 70 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 60 வீதமானோர் 40 வயதுக்கு குறைந்தவர்களாவர்.

Leave A Reply

Your email address will not be published.