Website Designed By Assistia Inc
Browsing Category

இலங்கை செய்திகள்

கொழும்பில் மனித உ ட லு க் கு பொருத்தமற்ற கிறீம்கள் விற்பனை! பொது மக்களுக்கு எ ச் ச ரி க் கை..!!

கொழும்பு, புறக்கோட்டையில் மனித உடலுக்கு பொருத்தமற்ற கிறீம் தொகை ஒன்று 8 கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வாசனை திரவியம் மற்றும் கிறீம் தொகையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட…

கொழும்பில் உணவகங்களில் உணவு பெறுவோருக்கான தகவல்!

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிப்பதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக அரிசி, மரக்கறி, மீன், கடுவாடு, தேங்காய், முட்டை மற்றும் கிழங்கு உட்பட உணவு பொருட்களின் விலைகள்…

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் -மீறினால் செலுத்தவேண்டும் 2000..!! ஏன் தெரியுமா?

புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் நாளை முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில் பயணிக்க வேண்டும். எனவே இந்த சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு…

கோடிக்கணக்கான பணத்திற்கு இலங்கையர்களை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிய ஸ்ரீலங்கன் சேவை…

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு இலங்கையர்களை சூட்சுமமான முறையில் அனுப்பும் ஸ்ரீலங்கா விமான சேவையின் ஊழியர்கள் சிக்கியுள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து அனுப்பும் பாரிய மோசடி நடவடிக்கை மேற்கொண்ட குழுவினர் கோடி கணக்கில் பணத்தினை பெற்றுள்ளனர்.…

பாரிய அளவில் அதிகரிக்கும் தேங்காயின் விலை..!! எவ்வளவு தெரியுமா?

சமகாலத்தில் இலங்கை சந்தையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலை நவம்பர் மாதம் வரையில் 100 ரூபாய் வரையில் மேலும் அதிகரிக்க கூடும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…

வவுனியாவில் ச ட ல த் தை இனங்கான பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்…..!!

வவுனியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் சடலத்தை இனங்கான பொதுமக்கள் உதவியை பறயனாலங்குளம் பொலிஸார் கோரியுள்ளனர் . கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பறயனாலங்குளம் பகுதியிலுள்ள தற்காலிக கடை ஒன்றிலிருந்து சடலம்…

கொழும்பில் அமைச்சர் ஒருவரின் செயற்பாட்டால் பெண்கள் பாடசாலைக்கு ஏற்பட்ட கதி…

கொழும்பில் சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவர் ஓட்டிச்சென்ற வாகனம் ஒன்று பாடசாலை ஒன்றில் மோதியுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மோதுண்டமையினால் பாடசாலையின் மதில் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று…

ஈழம் போய் பார்? நீ பண்ற அசிங்கம் அவங்க வாழ்க்கையும் சேர்த்து பாதிக்கும்! லொஸ்லியாவை சரமாரியாக…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ரசிகர்களின் மனதில் பசை போல் ஒட்டிக்கொண்ட லொஸ்லியாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு ஆர்மி எல்லாம் வைத்து கொண்டாடி வந்தனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில்…

த ற் கொ லை க் கு முயன்ற சிறுமியால் வவுனியா வைத்தியசாலையில் குழப்பநிலை….

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் நேற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. குறித்த சிறுமி வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க…

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவன் பலி….

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது மாணவரொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஈச்சங்குளம் பிரதான வீதியில்…